நகரத்தார்கள் காவிரிபூம்பட்டினத்திலிருந்து வந்தவர்கள் என்று வரலாறு குறிப்பிடுகின்றது.அவர்கள் வாணிபம் செய்வதில் சிறந்துவிளங்கினார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டிய நாட்டில் குடியேரினர்.பாண்டிய மன்னன் அவர்களுக்கு 9 ஊர்களிள் குடியேற வாய்ப்பளித்தான்.
அவரகள் அந்த 9 ஊர்களிலும் 9 சிவன் கோவில்களை கட்டினர்.அந்த கோவில்கள் வைத்து 9 பிரிவுகள் தோன்றின.
அவை
1.இளையற்றங்குடி
2.மாத்தூர்
3.வைரவன் கோவில்
4.நேமம் கோவில்
5.இலுப்பகுடி
6.சூரகுடி
7.வேலங்குடி
8.இரணிகோவில்
9.பிள்ளையர்பட்டி
நகரத்தார்கள் குலத்தின் சிறப்பு இறைவனிடத்தில் பற்றும் நம்பிக்கையும் வைத்திருப்பது.குல தெய்வம் மற்றும் முன்னொர்கள் வழிபாடும் முக்கியமானது.இவை தொடரும் வரை இக்குலம் தழைத்தோங்கி இருக்கும்.
No comments:
Post a Comment